காவல் வீரா - 2 (ரக்ஷவனின் சாகச பயணம்)
36 parts Ongoing குறிப்பிட்ட காலம் கடந ்தும் தன் வாழ்வின் இலக்கினை அறியாமல் விளையாட்டு பிள்ளையாகவே வளம் வரும் நாயகன்... புவியின் ரட்சகன்.. அவனது பிறப்பின் நோக்கத்தை அறியும் நேரம் எண்ணிலடங்கா இன்னல்களை சந்திக்க நேர்கிறது. அந்த துயரிலும் தன்னை அறிய அவன் மேற்கொள்ளும் ஒரு பயணம்... அதில் துனைவரும் பெயரரியா உறவுகள்... இடமறியா எதிரிகள்... எதிர்பாரா நட்புகள்.. இவர்களுடனான நாயகனின் ஒரு அசத்தலான சாகச பயணம்.
காவல் வீரா - 2 (ரக்ஷவணின் சாகச பயணம்)