சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔
100 parts Complete மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......?
அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்வேறு உணர்வுகளை ஒருத்தியின் மீதே கொண்டிருக்கும் நாயகன் என்ன
முடிவெடுக்கப் போகிறான்?
அவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாட ு எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறது என்று சொல்வது தான் கதையின் கரு.