எனக்கு ரொம்ப நாள் ஆசை. ஒரு குட்டியா கியூட்டா ஒரு காதல் கதை எழுதணும் அப்டின்னு. அதுக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சப்போதான் இந்த கதை எழுதினேன். ரொம்ப பெரிய கதை எழுதாம ஒரு 10 நிமிஷம் படிக்கிறவங்க சந்தோசமா சிரிச்சிட்டே படிக்கணும்னு நினைச்சு எழுதுன கதை. எனக்கு பிடிச்ச கதை உங்களுக்கு எப்படினு நீங்க தான் சொல்லணும் ❤All Rights Reserved