
அவனால் அவள் வாழ்க்கை கேள்வி குறியாகி விட... முகம் தெரியாத அவனை அவள் வெறுக்க... முகம் தெரியாத அவளுக்கு வாழ்க்கை கொடுக்க அவன் முன் வர... எதிர்பாராத விதமாக ஒரு பொண்ணின் மேல் காதல் கொள்ள... அவன் அம்மா அண்ணன் மகளை திருமணம் செய்ய கூற... செய்வதாறியாது விழித்தாள்...முகம் தெரியாத பொண்ணை கரம் பிடித்தானா... இல்லை காதலித்த பொண்ணை கரம்பிடித்தானா... இல்லை மாமா மகளை திருமணம் செய்தானா...Public Domain