காதல் சுகமானது❣❤❣(முடிவுற்றது)
23 parts Complete Highest rankings:
#2 in காதல்
#1 in தமிழ்
#2 in குடும்பம்
#5 in Tamil
#56 in affection
#89 in Romance
காதல் என்ற உணர்வு ஒரு மனிதனை எல்லா விதங்களிலும் ஆட்டிப் படைக்கின்றது..........எரிமலையாய் சுட்டெரிக்கும்; பின் அதுவே மழையாய் குளிர்விக்கும்.........கோடி வலிகள் கொடுத்தாலும் அதனை மனம் சுகமென்றே ஏற்கும்..... அப்படியொரு மென்மையான கதை இது.....
________________________________________
அவனுக்கு ஒரு புன்னகையையே பரிசாய் கொடுத்தான் முன்னவன்.
அப்போது அவனது நண்பன் அவர்கள் பேருந்தை சுட்டிகாட்டி ,
"ஹே அங்க பாரேன். காலேஜ் பஸ் மாறி இருக்கு..pretty girls ல... அதுல ஒரு Cute ஆன பொண்ணு கூட உன்னையே Sight அடிச்சுட்டு இருக்கா... Lucky தான்டா நீ " என்று கலாய்க்க ஹரீஷும் அவ்விடம் நோக்கினான்.
அதனை பார்த்துக் கொண்டிருந்தவள் அவர்கள் பேச்சின்மூலம் தன்னைப்பற்றி கூறியதை உணர்ந்து படபடத்து சட்டென வேறுபுறம் திரும்பினாள்.