பாசம் காட்டினால் அதை வேறாருக்கும் பங்கு போட தெரியாத பாசக்காரன் 🥰.. கோபம் என்பதை குணத்தில் அல்ல,
குரூர வார்த்தைகளாலும் வெளிக்காட்டாத குழந்தையானவன் 😍.. ரொம்ப ரொம்ப அமைதியானவன் அவன் 😊..
பாசம் வைத்தால் வேஷம் போட
தெரியாத பாசக்காரி 🥰..
கோபத்தில் தன் குணத்தை மட்டுமல்ல கூடுதல் அன்பையும் சேர்த்தே வெளிப்படுத்தும் கோவக்காரி 😍.. ரொம்ப ரொம்ப குறும்புக்காரி அவள் 😉..
அவன் கோவப்பட்டால்?? 😲
அவள் கோவத்தை விட்டால்?? 😉..
இனி,,
இருவரின் தேடல் காதலாய் ❤️..
தடம் மாறப் போகிறது
கோபம் கானலாய் 🤗..
தேடலாய்,,
..🌛 நிலா ரசிகன்..