எனது முதல் தொடர்கதை.. சாதிக்க துடிக்கும் வெண்மதி, அவளை சாதிக்க வைக்க துடிக்கும் ஆதித்யன்... இவர்கள் சந்திக்கும் எழுதப்படாத சமுதாய சட்டங்கள்... இருவரின் வாழ்க்கை பயணத்தில் என்னெல்லாம் நடக்கவிருக்கிறது... இந்த சமுதாயம் வகுத்த சில விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு ஏன் வாழ முடிவதில்லை... அப்படி வாழ்ந்தால் தான் என்ன..?... இதுவே இந்த கதை..❤️All Rights Reserved