ஹாய்ய்.....ப்ரெண்ட்ஸ் . என் பெயர் ஆரா ஸ்ரீனி . எனக்கு கதைகள்ன்டா... ரொம்ப புடிக்கும் . நிறைய கறபனைகள் வரும். அத வைத்து எழுத வரும் . இது என் முதலாவது கதை. ஏதாவது தவறுகள் இருந்தா சொல்லுங்க ப்ரெண்ட்ஸ். நா திருத்திக் கொள்வேன் ப்ரெண்ட்ஸ் .
காதல் ,நகைச்சுவை ,உறவு ,குடும்பம் ,பாசம், நட்பு ,எக்ஷன் இந்த மாதிரி பலதை வைத்து எழுதப்பட்ட ஒரு சுவாரஸ்யமான கதை தான் . பூவெல்லாம் உன் வாசம்.
நா சொல்றத விட வாசித்துபார்த்தால் இன்னும்நல்லா இருக்கும்னு நினைகுரேன். ட்ரெய் இட் ப்ரெண்ட்ஸ்
பீளீஸ்... சப்போர்ட் பண்ணுங்க ப்ரெண்ட்ஸ் .
நாயகியின் துடுக்கு தனத்தால் காரணமே இல்லாமல் வெருக்கும் நாயகனும்
துடுக்கு தனமான கோவம் என்றால் என்ன என்று கேட்கும் நாயகியும் .
இருவரும் தனக்கு பிடிக்காத திருமணம் எனும் பந்தத்தில் இணைந்திருந்தால்....
இருவரின் வாழ்க்கையிலிழும் ஒளி வீசுமா