
இறந்து போன தனது காதலனை நினைத்து திருமணம் செய்யாமல் வாழ நினைக்கும் நம் நாயகி ஸ்ரீதனா. ஆனால் தனது பெற்றோரின் வற்புறுத்தலுக்காக திருமணம் செய்து கொள்கிறாள் நம் நாயகன் அர்ஜுனை, அவனுடன் சேர்ந்து தனது வாழ்க்கையை தொடங்குவளா? அர்ஜுன் தனது அன்பினால் அவளை மாற்றி தங்கள் வாழ்க்கையை வசந்தம் ஆக்குவனா? இனி வரும் அத்தியாயங்களில் காணலாம்..Все права сохранены