
வாழ்க்கையில் எதிர்பார்ப்புகள் இருந்தால் தானே ஏமாற்றங்கள் அதிகரிக்கும் என்று தன் சூழ்நிலையை நன்கு அறிந்து வாழும் அவள்.. அவளின் வாழ்க்கையில் நிம்மதிக்கூட ஆடம்பர சுகமே.. என்று ஒரு இயந்திரம் போல் வாழும் மனதிலும் காதல் எனும் பூ மீண்டும் மலருமா, அவளின் பதின் பருவ காதல் மீண்டும் வந்து அவளின் உடைந்த மனதை தட்டினால், திறந்து அணைத்து கொள்வாளா? இல்லை, மூடி மறைத்து கொள்வாளா ?All Rights Reserved