என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது)
  • مقروء 131,853
  • صوت 3,566
  • أجزاء 44
  • مقروء 131,853
  • صوت 3,566
  • أجزاء 44
مستمرة، تم نشرها في أبريل ٢٥, ٢٠٢١
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள்.  மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம்.


இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ்  நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
جميع الحقوق محفوظة
الفهرس
قم بالتسجيل كي تُضيف என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) إلى مكتبتك وتتلقى التحديثات
أو
#45காதல்
إرشادات المحتوى
قد تعجبك أيضاً
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) بقلم kanidev86
62 جزء undefined أجزاء إكمال
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ بقلم Vaishu1986
100 جزء undefined أجزاء إكمال
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்வேறு உணர்வுகளை ஒருத்தியின் மீதே கொண்டிருக்கும் நாயகன் என்ன முடிவெடுக்கப் போகிறான்? அவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறது என்று சொல்வது தான் கதையின் கரு.