காற்றின் எந்தன் கீதம் (On Going)
  • Reads 238
  • Votes 24
  • Parts 7
  • Reads 238
  • Votes 24
  • Parts 7
Ongoing, First published Apr 26, 2021
தன் சிறுவயது தேவதையை தேடும் நாம் நாயகன்.  வீட்டின் பிடிவாதம் காராணமாக திருமணத்திற்கு சம்மதிக்கும் நம் நாயகன்.  எதிர்பாத சூழ்நிலையில் இணையும் இரு துருவமான நம்  காதல் ஜோடி .  
தன் காதல் தேதையை கண்டுகொள்வான நம் நாயகன். தன் சுயமரியாதையை குடும்ப பாசம்  என்ற பெயரில் தன்னையே இழப்பாழ!  
பார்கலாம்  நாம் கதையில்
Hi friends ethu yenoda 1 st story so mistake lam erutha nega comment panuga na change panarn plz support me because love make our life beautiful 😍
All Rights Reserved
Sign up to add காற்றின் எந்தன் கீதம் (On Going) to your library and receive updates
or
#164குடும்பம்
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
வா.. வா... என் அன்பே... cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
யாதுமாகி நின்றவள் (முடிந்தது) cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
இதய திருடா  cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover

வா.. வா... என் அன்பே...

168 parts Ongoing

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்.... வா..வா.. என் அன்பே... நாயகன் : சரண் மித்ரன் நாயகி : தாமரை