ஒரு செவிலியைப் பற்றிய சிறுகதை.
கொரோனா தொற்றுக் காலத்தில் நமக்காக தமது நலத்தையும் பாராது உழைக்கும் களப்பணியாளர்கள் அனைவருக்கும் இக்கதை சமர்ப்பணம்.
நன்றி!
இது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும் என்பதை ஆணவனுக்கும் உணர்த்தும் கதை