நம் கதையின் நாயகன் அகிலன்...கண்ணியமான காவல்துறை அதிகாரி,கல்லூரி காலத்தில் முகம் தெரியாத பெண்ணோடு ஏற்பட்ட காதல் தோல்வியில் முடிய.வீட்டில் பார்த்து மணமுடித்த பெண் இனியா.முதலில் வெறுப்பில் துவங்கிய உறவு,நாளடைவில் புரிதல் தொடங்கிய போது,அகிலன் செய்த பிழையால் இருவரும் பிரிந்து போக.ஆறு வருடங்கள் கழித்து அவளை சந்திக்கும் பொழுது,அவளோடு இரட்டை குழந்தைகளான நலன், நிலானி இருவரையும் பார்க்க.... அதன் பிறகு நடந்தது என்பது தான் கண்ணம்மாவின் காதலன்.All Rights Reserved