Story cover for உனக்கென்றே உயிர் கொண்டேன் by AbineraAsiya
உனக்கென்றே உயிர் கொண்டேன்
  • WpView
    LETTURE 544
  • WpVote
    Voti 23
  • WpPart
    Parti 3
  • WpView
    LETTURE 544
  • WpVote
    Voti 23
  • WpPart
    Parti 3
In corso, pubblicata il mag 23, 2021
உயிர் உள்ளவரை நேசித்தவருடன் வாழ வேண்டும் என்பதே எல்லோரின் விருப்பம். ஆனால் இங்கே கதைக்களமே ஏதேதோ காரணங்களால் வேறு வேறு  உயிருக்கு போராடும் சிலர் உலகம் போல இருக்கும் இன்னொரு  இடத்துக்கு செல்கிறார்கள். அப்படி செல்லும்போது காதல் வந்தால் அவர்கள் எப்படி சேர்வார்கள். மீண்டும் உயிர் பிழைப்பார்களா
அப்படி உயிர் பிழைத்தால் சேர்வார்களா என்பதை நிறைய காதல், கொஞ்சம் திகில், கொஞ்சம் ட்விஸ்ட்.கொஞ்சம் மாயாஜாலம் கலந்து சொல்வதுதான் இந்த கதை.

உனக்கென்றே உயிர் கொண்டேன். 

😇உங்களுக்கு பிடிக்கும்னு நம்புகிறேன்😇
Tutti i diritti riservati
Iscriviti per aggiungere உனக்கென்றே உயிர் கொண்டேன் alla tua libreria e ricevere aggiornamenti
oppure
#96காதல்
Linee guida sui contenuti
Potrebbe anche piacerti
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) di NiranjanaNepol
53 parti Completa
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
என் வாழ்வின் சுடரொளியே! di Aarthi_Parthipan
49 parti Completa
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) di NiranjanaNepol
61 parti Completa
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) di NiranjanaNepol
70 parti Completa
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
Potrebbe anche piacerti
Slide 1 of 10
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடி��வுற்றது) cover
என் வாழ்வின் சுடரொளியே! cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
இதய திருடா  cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
RAVANANIN SEETHAI  cover
வா.. வா... என் அன்பே... cover
இதயச்சங்கிலி (முடிவுற்றது ) cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover

காதல் தின்ற மீதி...! ( முடிந்தது )

53 parti Completa

உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன