
துயரம் என்றாள் இன்னதென்று தெரியாமல் வளர்ந்தவள் அவள்! ஊரே மெச்சும் அந்த பெரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை. இயற்கை எழில் கொஞ்சும் அந்த கிராமத்தில் ஒரு இளவரசியாக வளம் வந்தவள் வாழ்வை தலைகீழாக மாற்ற வந்தது ஒரு திருப்பம். அவளே விரும்பி ஏற்றுக் கொண்ட அந்த நிகழ்வு, அதுவரை நிம்மதியாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையை திசை திருப்ப செய்தது. அப்படி என்ன நிகழ்ந்தது? ஏன் அது அவளை அவ்வளவு பாதித்தது? காண்போம்!All Rights Reserved