தற்கொலைகள் பல விதம் அதில் ஒரு பகுதியையே இக்கதையின் கருவாக கற்பனையாக யூகித்து எழுதுகிரேன் .....
முதல் முதல்ல திகில்ல ட்ரை பன்னி இருக்கன் படிச்சிட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க ப்பா....
என்னுடைய முதலாவது திகில் தொடர்.
எதிர்பாராத காதல், எதிர்பாராத திருமணம், எதிர்பாரத துரோகம், எதிர்பாராத விபத்து, எதிர்பாராத மரணம். மரணத்திற்குப்பின் ஓர் காதல் போராட்டம்