துவண்டுகிடக்கும் பலருக்கு ஊத்வேக மூட்டும் ஒரு உண்மைக் கதை இது. கறை படிந்துவிட்டது என தங்கி விட்டால் நீங்கள் ஒரு குட்டையாகி விடுவீர்கள். உங்களது ஓட்டத்தை தடுக்க பாறைகள் குறுக்கே இருந்தாலும் கிடைத்த சிறிய இடைவெளியை எல்லாம் பயன்படுத்தி ஓடுங்கள். உங்கள் மீது படர்ந்த கறைகள் எல்லாம் சொல்லிக் கொள்ளாமலே உங்களை விட்டு சென்றுவிடும். நீங்கள் தெளிந்த நீரோடையாய் ஓடிக் கொண்டே இருப்பீர்கள். இகழ்ந்தவனெல்லாம் புகழ்வான். ஆல் தி பெஸ்ட்.All Rights Reserved