கடிவாளம் அணியாத மேகம்
  • Reads 207,749
  • Votes 8,902
  • Parts 41
  • Reads 207,749
  • Votes 8,902
  • Parts 41
Complete, First published Jun 10, 2021
கடிவாளம் அணியாத மேகத்தை போல வாழ்க்கையை தன் இஷ்டத்திற்கு வாழும் நாயகன். ஒழுக்கம், நெறிமுறை தப்பி போன அவன் வாழ்க்கையில் அவன் கண்ட இன்னல்கள், அதையும் தாண்டி அவனை நேசிக்கும் நாயகி. இவர்கள் கடக்கும் பாதைதான் கதை. துவண்டு போகும் நேரத்தில் தோள் கொடுக்கவும், மருகி நிற்கும் போது மடி கொடுப்பதும், கலங்கி நிற்கும் போது கரம் நீட்டவும் எத்தனை உறவுகள் இருந்தாலும் காதலும், காதலியும் தரும் அன்பு இனிமையானது, ஈடில்லாதது. அந்த காதல் இந்த கடிவாளம் அணியாத மேகத்திற்கு கடிவாளம் இடுமா? குறை இல்லாத மனிதன் இல்லை, அந்த குறையோடு அவனை ஏற்கும் உறவு அவன் வாழ்வில் வருமா?
All Rights Reserved
Table of contents
Sign up to add கடிவாளம் அணியாத மேகம் to your library and receive updates
or
#3tamilnovel
Content Guidelines
You may also like
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) by ZaRo_Faz
50 parts Complete
கல்லுக்குள் ஈரம். கல்லுக்கே ஈரமா? வெளித்தோற்றங்கள் என்றும் நிஜங்கள் என்று நினைத்திட முடியாது அதுவே நிஜங்கள் தான் வெளித்தோற்றமாக இருக்க வேண்டும் என்ற அவசியமும் இல்லை.... இரண்டும் வேறு வேறு துருவங்கள் தான்...... அவன் அப்படி பட்டவன் தான் என்றுமே தன் உணர்வுகளை யாருக்கும் காட்டிகொள்ள மாட்டான்.... அதை அடுத்தவர்ஙள் தெரிந்து கொள்ள அனுமதிக்கவும் மாட்டான் அவனை ஒரு கொடூரமானவன் என்று யாரால் வேண்டுமானாலும் நினைக்கலாம் ஆனால் சரியான முறையில் அவனை புரிந்து கொள்ள யாருமில்லை என்பதே வருத்தமான உண்மை புரிந்தூ கொண்டவர்கள் பிரிந்தூ சென்றதே அவனை கருடனாக்கியது
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
53 parts Complete
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
You may also like
Slide 1 of 19
தேவதையே நீ தேவையில்ல (completed) cover
அரக்கனின் காதல் அரசி-1 cover
இதயம் கொய்த கொலையாளி - பாகம்  2 cover
தாலாட்டும் சங்கீதம்(முடிவுற்றது) cover
வா.. வா... என் அன்பே... cover
[❌️கதை நீக்கப்பட்டது❌️]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞 cover
தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்பு cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
வல்லமை தாராயோ.. cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
மனைவியின்...காதலன்! cover
 முழு தொகுப்பு..இரட்சகியே திமிரழகே 💓💓 cover
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
 நறுமுகை!! (முடிவுற்றது) cover
உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது) cover
நீயே என் ஜீவனடி cover
கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது) cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover

தேவதையே நீ தேவையில்ல (completed)

31 parts Complete

Hero - Arunprasad Heroine - visalini ... ..... ......... ............ ................. Ivanga life'la enna nadakkuthu...??? Devathai thevaiilla'nu yen solraru...?? Story ulla poyi paarkalam.