Rank #1 in Stories (09-10-2024) 35,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானம் திடீரென மர்ம குழுவால் கடத்தப்படுகிறது. பயணிகளின் மனதில் அச்சம் நிரம்புகிறது... இது பயங்கரவாதிகளின் செயல் என்றே அனைவரும் நம்புகின்றனர். ஆனால் நேரம் கழிந்துக்கொண்டே இருக்க, இந்த ஆபத்தான திட்டத்தின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதற்கான அறிகுறிகள் வெளிப்பட ஆரம்பிக்கின்றன. இவ்வளவு பெரிய அபாயத்தை நிகழ்த்துவதற்கான காரணம் என்னவாக இருக்கும்? அவர்களது நோக்கம் தான் என்ன? இந்த பரபரப்பான கதையில், உண்மை என்பது யாரும் கற்பனை செய்ய கூட முடியாத அளவிற்கு அதிர்ச்சியூட்டும் வகையில் இருக்கும்.All Rights Reserved