YOU...... Are Mine❤️

YOU...... Are Mine❤️

  • WpView
    Reads 57,451
  • WpVote
    Votes 6,433
  • WpPart
    Parts 42
WpMetadataReadMatureOngoing
WpMetadataNoticeLast published Tue, Jun 24, 2025
WpInfo
Non-Fiction
Our KM story with slight modifications❤️
All Rights Reserved
Join the largest storytelling communityGet personalized story recommendations, save your favourites to your library, and comment and vote to grow your community.
Illustration

You may also like

  • நீ தான் என்காதலா(முடிவுற்றது)
  • கல்லுக்குள் ஈரமா(முடிவுற்றது)
  • அடியே.. அழகே..
  • ராமநயனம்
  • காற்றினில் உன் வாசம்..
  • தேனே... காதல் என்பது...!!!???
  • அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )
  • தொடுவானம்
  • காவலே காதலாய்...

அஸ்ஸலாமு அலைக்கும் வணக்கம் வந்தனம் இக் கதை நான் தமழில் எழுதும் (TAMIL FONT) முதல் கதை... எனக்கு தமிழ் பொன்ட் இல் எழுத ஆர்வமூட்டிய சக சகோதரிகளுக்கு நன்றி.... இக் கதை எனக்கு ஒரு புது அனுபவத்தை தரும் என நினைக்கிறேன்..... இக் கதையை நான் எனது தங்கையின் பிறந்த நாளை முன்னிட்டு சமர்ப்பிக்கிறேன்.... மெனி மோர் ஹெபி ரிடன்ஸ் ஒப் த டே... (டிசம்பர் 8த்) கதையின் சாராம்சம்???? குடும்ப பாங்கான ஒரு இளம் பெண்ணின் வாழ்வில் வந்த காதலும் அந்த காதல் பிரிவின் வலியும்.... அக்காதலால் அவள் அடைந்த இன்னல்களை கதையாக சமர்பிக்கிறேன் (இரண்டு சகோதரிகளின் அன்பும் குடும்ப ஒற்றுமையும், இதில் உள்ளடங்கும்) வித்யா நம் கதையின் நாயகி

More details
WpActionLinkContent Guidelines