Story cover for மர்மமாய் மனதை கவர்ந்தவளே by Ajichandran
மர்மமாய் மனதை கவர்ந்தவளே
  • WpView
    Прочтений 143
  • WpVote
    Голосов 7
  • WpPart
    Частей 7
  • WpView
    Прочтений 143
  • WpVote
    Голосов 7
  • WpPart
    Частей 7
В процессе, впервые опубликовано июл. 11, 2021
ரயிலில் சந்திக்கும் ஒரு பெண்ணிற்கு ஏதோ ஆபத்திருப்பதை உணர்ந்து அவள் யாரென்று தெரிந்து கொள்ளாமலே தன் ஊரிற்கு அழைத்து வருகிறான் ரக்ஷன். அவள் யார் அவளுக்கு என்ன ஆபத்து என்று கூறும் கதையே இது..
Все права сохранены
Подпишись, чтобы добавить மர்மமாய் மனதை கவர்ந்தவளே в свою библиотеку и получать обновления
или
#272love
Требования к контенту
Вам также может понравиться
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ от NiranjanaNepol
34 Части Завершенная история
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவை பார்க்க தினமும் அங்கு வந்து செல்வது அவனது வாடிக்கை. அவன் யார்? அவனது அக்காவிற்கு என்னவானது?
ஹாசினி от prenica
21 Часть Завершенная история
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவான். இவன் இருக்கும் இடம் கல கலவென இருக்கும். "மாலதி சூழ்நிலை அறிந்து நடப்பவள். "பூஜா இவளுக்கு பயம் இல்லை! சிவாவை மனதளவில் காதலிக்கிறாள் அவனிடம் சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்க்கு காத்து இருக்கிறாள். "ஆவி , பேய் இவைகளை நம்புவதுண்டா???கண்டதுண்டா???" "இவர்கள் காணும் திகில் காட்சிகளே இக் கதை" I love horror stories. I'm sure You will enjoy this. If you like my story give me your vote nd comments. Suggest your friends to read it. This is my first story in Tamil if any mistakes please forgive me. Love you all" Come let's travel into my imaginary world P.s- in some part of the story I'm gona share some true incidence which had happened to my neighbours. Hope u love it!
Вам также может понравиться
Slide 1 of 10
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு  cover
The Deadliest Honeymoon 😈 cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover
💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச cover
நீயன்றி வேறில்லை. cover
விண்மீன் விழியில்.. cover
Nalini cover
அது மட்டும் ரகசியம் cover
ஹாசினி cover

ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️