தாய் யார்? சேய் யார்?
பிரித்தறியவியலாத அவர்கள் அன்பு!
கைது ச ெய்யும் அவள் கண்ணசைவில் சிறைபட்ட இரு ஆண்கள்!
கடமை தவறாது அவளின் காவல் பணி!
பெண்மையும் போராண்மையும்
பெரும்பொருளாய் பெற்றவள்!
அவள் மனோன்மணி!
காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை...
பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ...
காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்....
வா..வா.. என் அன்பே...
நாயகன் : சரண் மித்ரன்
நாயகி : தாமரை