அறிவியல் பூர்வமாகவோ, விஞ்ஞான பூர்வமாகவோ, கல்வி அளவிலோ, பகுத்தறிவின் அளவிலோ, தலைமையின் குணத்திலோ, தற்காப்பின் முறையிலோ, எல்லா விதத்திலும் நாம் வாழும் சமுதாயம் வளர்ந்து உயர்ந்து செழிப்பாகவே உள்ளது! ஆனால்... நம் கண்களுக்குத் தெரியாத இச் சமுதாயத்தின் மறுமுனை? இந்த இருவத்தி ஓரம் நூற்றாண்டிலும் கண்களுக்கு அப்பாற்பட்டு நடக்கும் சில விஷயங்களைக் கருவாகக் கொண்ட ஒரு கற்பனை இது.All Rights Reserved