
இது ஒரு வரலாற்று காதல் காவியம்!! உண்மை கதையை என்னுடைய சொந்தநடையில் எழுதியிருக்கிறேன்!! எந்தவொரு தனிநபரின் படைப்பையும் கையாளவில்லை!! படித்து , ரசித்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்!! வாருங்கள் வரலாற்றின் பக்கங்களில் நாமும் பயணிப்போம்!!All Rights Reserved