3 parts Complete Assalamu Alaikum Wa Rehmathullali Wa Barakathuhu ?
நான் சொன்ன பயானில் எனக்கு மிக பிடித்த ஒன்று "இஸ்லாம் கூறும் நட்பு"
நாம் நண்பனை எவ்வாறு தேர்வு செய்ய வேண்டும்..? அவ்வாறு தேர்வு செய்யும் நண்பன் எப்படி பட்டவனாக இருக்க வேண்டும்..? என நண்பனை அமைத்து கொள்வதில் இஸ்லாம் அதிகம் அக்கறை காட்டுகிறது.. ஏனென்றால் நாம் ஏற்படுத்தி கொள்ளும் நண்பன் மூலம் நாளை மறுமையில் அந்த நட்பு நம்மை எங்கு கொண்டு செல்கிறது என்பது தெரியும்.. நாம் நல்ல நட்பை தேடி அமைத்து கொண்டால் அந்த நட்பு நம்மை நாளை சொர்க்கத்திற்கு வழி காட்டும்.. ஆனால் தீய நட்பை அமைத்து கொண்டால் Subhanallah அது நம்மை நரகத்திற்கு வழி காட்டும்.. அல்லாஹ் நம்மை அதில் இருந்து பாதுகாப்பான்.. Aameen
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மலர்ந்த முகத்துடன் உனது சகோதரனை நீ சந்திப்பது உட்பட எந்த நல்ல காரியத்தையும் அற்பமாக நினைத்து விடாதே என்று