17 parts Complete இது ஒரு கற்பனை கதை. கதை தளம் என்னவென்றால் "ஒரு விலைமாதுவாக மாட்டிக்கொண்ட பெண்,தப்பித்து வந்த பிறகு அவளுடைய வாழ்க்கை எவ்வாறு மாறுகிறது ,என்னவெல்லாம் சந்திக்கிறாள்,"இது தான் கதை.
காதல் ,நட்பு,குடும்பம் என எல்லாவிதமான கலவையுடன் இக்கதையிலும் சொல்ல ப்படும்.