என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️
  • Reads 226,833
  • Votes 8,918
  • Parts 81
  • Reads 226,833
  • Votes 8,918
  • Parts 81
Complete, First published Sep 03, 2021
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்...

மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்த பெண். தேவதைக் கதைகளில் வரும் ராஜகுமாரன் போல தன் மணாளன் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையை தவிர அனைத்திலும் வெகு எதார்த்தமாய் இருக்கக் கூடியவள்... 

ஆனால், வாழ்க்கை எப்போதுமே நமக்கென்று வேறுவிதமான திட்டங்களை தான் வகுத்து வைக்கிறது... எதிர்பாராத விதமாய், ஆணவமும், அகங்காரமும் கொண்ட  ஒரு அசாதாரணமான மனிதனை அவள் வாழ்வில் சந்திக்க நேர்கிறது... ஸ்ரீராம் கருணாகரன்... எஸ் ஆர் ஃபேஷன்ஸின் ஏகோபித்த முதலாளி...
All Rights Reserved
Table of contents
Sign up to add என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ to your library and receive updates
or
#3tamil
Content Guidelines
You may also like
நேற்று இல்லாத மாற்றம் |Completed| by safrisha
55 parts Complete
"இப்பதான் என் சுயரூபம் உங்களுக்கு முழுசா தெரிஞ்சுபோச்சே இனி என் நடிப்புல நீங்க மயங்க மாட்டிங்க. ஸோ நானும் டைம் வேஸ்ட் பண்ண விரும்பல. என்னை டிவோர்ஸ் பண்ணிடுங்க " "ஏய் இங்கபாரு! எனக்கும் உன்னைப்போல பணத்தாசை பிடிச்சவளோட குப்பை கொட்டனும்னு எந்த ஆசையும் இல்ல. ஆனால் இந்த கலியாணம் உம்மாவுக்காகத் தான் நடந்திச்சி. ஸோ சர்ஜரி நல்லபடியாக முடியிரவரை உன் நடிப்பை நீ தொடரலாம். ஒபரேஷன் முடிஞ்சதும் நானே டிவோர்ஸ்கு அப்ளை பண்ணிருவன். அதுவரைக்கும் இங்குள்ள சொத்து சுகத்தை நல்லா அனுபவிச்சிட்டு இருக்குறதுல உனக்கு எந்தப் பிரச்சினையும் இருக்காதுனு நினைக்கிறன். உன்னோட நோக்கமும் அதுதானே"
You may also like
Slide 1 of 10
காதலில் விழுந்தேன்!! cover
காதல்கொள்ள வாராயோ... cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
நெஞ்சில் மாமழை.. cover
உள்ளங்கவர்ந்த கள்வனவன்.. cover
நேற்று இல்லாத மாற்றம் |Completed| cover
என்னை மறந்தாயோ கண்ணம்மா (Completed) cover
அடியே.. அழகே.. cover
தித்திக்கும் கன்னலோ எத்திக்கும் மின்னலோ✔ cover
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  cover

காதலில் விழுந்தேன்!!

85 parts Complete

நாம நினைக்கிற மாறிலாம் நடந்துட்டா வாழ்க்கைல இருக்க சுவாரசியம் போயிரும்.. ஒரு தவறான முடிவு வாழ்க்கைய எப்படிலாம் புரட்டி போடும் அப்படிங்குறதுக்கு.. ஒரு சின்ன உதாரணம் தான் இது.. காதல் . காதல். ன்னு ஓடுரோமே... அதுல அப்புடி என்ன சுகத்த கண்டுட்டோம்.. பித்தளைக்காக பொக்கிஷத்த இழந்த கதையா.. இங்க ஒரு பொண்ணு தவிக்கிறா.. அவ ஆசை பட்ட மாறி வாழ்க்கை மாறுமான்னு பாருங்க...