1 Часть Текущие கயல்: வீரா ஏங்க இருக்க டா....
வீரா.... வீரா....
வீரா : அக்கா நான் உன் முன்னாடி தான் இருக்கேன்
நான் உன் கண்ணுக்குத் தெரியலையா...
கயல்: எங்க வீரா இருக்க, ஏதாவது பேசு டா...
வீரா : அக்கா நான் இன்னைக்கு காலைல குளத்துக்கு குளிக்க
போனேனன். தண்ணீர்ல மூழ்கி இறந்துடேன் .நீ குளத்துக்கு வந்து பாரு அக்கா..
கயல் : மொட்டமாடி ல இருப்பான்..!
மொட்ட மாடி
கயல்: டேய், இங்கத்தான் இருக்கியா.
வீரா : உன் கண்ணுக்குத் நா தெரியிரனா?
கயல் : தெரியிரடா....
வீரா : எப்படி?
கயல் : ( அழுதுகிட்டே சொன்னால் ) கீழே போய் பாரு டா
மாடிப்படியில் கால் வழுக்கி இறந்து கிடந்தால் கயல்
இருவரும் : நம்ப இரண்டு பேர் செத்து போய்டோம் ல கடவுள் கிட்ட போயிடலாம்.