
வாழ்வில் தனக்கு கிடைக்கும் அத்தனை விசயங்களும் செகனன்ட் ஆகவே கிடைப்பதால் வாழ்க்கையை வெறுக்கும் நாயகி இவளுக்கு கணவன் கூட செகனன்ட் என்பதால் நொந்து போனாலும் வாழ்வில் என்றும் விடாத பொறுமையுடன் தன் வாழ்வை நடத்துகிறாள். சிறு வயதில் இருந்து வெறுக்கும் ஒருத்தியை தன் குழந்தைகளுக்காக திருமணம் செய்யும் நாயகன். இருவருக்குமான வாழ்வு..All Rights Reserved