'''💘இதயத்தின் ஓசை💘 💓Lub Dub💓 Promo சாலிஹான கணவனுக்காய் காத்திருக்கும் கறுப்பு ரோஜா நம்ம ஹீரோயின்.. மார்டன் பெண் வெள்ளை விளக்குமாறை தேடும் வெள்ளை ராஜா நம்ம ஹீரோ... ரோஜாவின் இதயத்தின் ஓசை ராஜாவிற்கு கேட்குமா..? ராஜாவின் இதயத்தின் ஆசை ரோஜாவிற்கு புரியுமா..? விதியின் வசத்தில் ராஜாவின் கையில் சிக்கும் ரோஜா மலருமா வாடுமா.? குடும்ப உறவுகளின் சதியில் விழுந்த ராஜா இறுதிவரை ராஜாவாக இருப்பானா சேவகனாக மாறுவானா..? பெற்றார் பிடியில் சிக்கித் தவிக்க போகும் இரு உள்ளங்களின் இதயத்தின் ஓசை லப் டப் ஆகவே இருக்குமா இல்லை லவ் லவ் ஆக மாறுமா..? அத்தனைக்கும் பதிலாக இதயத்தின் ஓசையோடு பயணிக்க காத்திருங்கள்... இவள் உங்கள் 😘rithuu😘 விரைவில்...! 💓இதயத்தின் ஓசை கேட்கும்💓 ::::::::::::::::::::♥️:::::::::::::::: இந்த app கு புதுசு உங்க சபோர்ட் கிடைக்கும்னு நம்பிக்கைல வந்திருக்கிறேன்...🥰🥰All Rights Reserved