♣️___இது சினிமா உலகத்தின் புகழின் உச்சியை தொட்டுக் கொண்டிருக்கும் மாயவனுக்கும்.,தன் வாழ்வின் கனவை தன் வசப்படுத்தும் முயற்சியில் போராடும் காரிகைக்குமான ஒரு காரசாரமான காதல் கதை.,___♣️
♣️♣️தன் துணையை அடையும் முயற்சியில் இம் மாயவன் தன்னை தொலைத்திடுவானா இல்லை தன் துணையை பெற்றிடுவானா என்பதை இக் கதையில் காணலாம்.,♣️♣️
இது என்னுடைய இரண்டாவது கதை .,இந்த கதை என்ன மாதிரியான உணர்வை உங்கள் மனதில் ஏற்படுத்துகிறது என்பதை நீங்க தான் comments மூலமா சொல்லனும்., 🧚♀️
Plz share your valuable comments & votes for my second story .,,__♥️
Aysha Riyas.✨