22 parts Ongoing அவ் இருண்ட வானை போல்தான் அவள் வாழ்வும்.வாழ்வில் ஆதாரமாக இருந்தவர்கள் இப்போது வானில் நட்சத்திரங்களாக ஒளிர்கின்றனர்.வேதனைகள் அவள் வாழ்வில் புதியதல்ல .அவள் வேண்டியது விடியலும் அல்ல. வேண்டியது இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளியை மட்டுமே.
கிடைத்தான், நட்சத்திரமாக அல்ல. ஒளி நிறைந்த பௌர்ணமி நிலவாய் அவன் கிடைத்தான். காதலாய் நிலைத்து நிற்பானா? இல்லை கானலாய் மறைந்து போவானா?