" நான் செய்த தவறை மன்னித்து என்னை ஏற்க மாட்டாயா " என தன்னை காதலிக்குமாறு ஏங்கும் மஹியின் மாமன் மகன் சூர்யா ... அந்த காரியத்தை இவ்வளவு சின்ன வயதிலே செய்ய வேண்டுமானால் நீ எல்லாம் ... ச்சீ ... " என்று வெறுத்து ஒதுக்கும் சூர்யாவின் அத்தை மகள் மஹதி ... சூர்யாவின் காதலை புரிந்து கொள்ளாத மஹி இனியும் புரிந்து கொள்ள போவதில்லை என முடிவெடுத்து தன் கணவரின் இரண்டாம் தங்கையின் மகள் திவிக்கு தன் மகன் சூர்யாவை மணமுடித்து தன் கடைசி காலத்திற்கு முன் மகனின் திருமண வாழ்க்கையை பார்த்துவிட்டு சாகலாம் என்னும் அன்னையின் கட்டாய கல்யாணத்திற்கு தன் காதலை மறந்து சம்மதம் தெரிவிக்கும் சூர்யா ... சூர்யாவின் அன்றைய அணைப்பை அறியாமல் கனவு என்று நினைத்து வாழ்ந்து வரும் மஹி ... இன்று அந்த கனவு கலைந்ததும் சூர்யாவால் காதலால் தான் என அறியாத பேதை குணமுள்ளவள் ...All Rights Reserved