Aasai - 2 Shot
  • Reads 7,046
  • Votes 646
  • Parts 2
  • Reads 7,046
  • Votes 646
  • Parts 2
Complete, First published Oct 05, 2021
Mature
A two shot for my 2 favourite people! 
Includes short epilogue.
Featuring - Ashwin and Sivaangi
When Ashwin listens to Aasai for the first time he realized what he had been doing wrong. He realized there was something that he should have long ago. 
Based on Aasai song, couldn't help but write this.
Disclaimer : This is a purely fictional piece of writing, it is not intended to hurt anyone.
All Rights Reserved
Sign up to add Aasai - 2 Shot to your library and receive updates
or
Content Guidelines
You may also like
முதல் காதலே கடைசி காதலும் ❤️ by anbudan_R
12 parts Complete
" நான் செய்த தவறை மன்னித்து என்னை ஏற்க மாட்டாயா " என தன்னை காதலிக்குமாறு ஏங்கும் மஹியின் மாமன் மகன் சூர்யா ... அந்த காரியத்தை இவ்வளவு சின்ன வயதிலே செய்ய வேண்டுமானால் நீ எல்லாம் ... ச்சீ ... " என்று வெறுத்து ஒதுக்கும் சூர்யாவின் அத்தை மகள் மஹதி ... சூர்யாவின் காதலை புரிந்து கொள்ளாத மஹி இனியும் புரிந்து கொள்ள போவதில்லை என முடிவெடுத்து தன் கணவரின் இரண்டாம் தங்கையின் மகள் திவிக்கு தன் மகன் சூர்யாவை மணமுடித்து தன் கடைசி காலத்திற்கு முன் மகனின் திருமண வாழ்க்கையை பார்த்துவிட்டு சாகலாம் என்னும் அன்னையின் கட்டாய கல்யாணத்திற்கு தன் காதலை மறந்து சம்மதம் தெரிவிக்கும் சூர்யா ... சூர்யாவின் அன்றைய அணைப்பை அறியாமல் கனவு என்று நினைத்து வாழ்ந்து வரும் மஹி ... இன்று அந்த கனவு கலைந்ததும் சூர்யாவால் காதலால் தான் என அறியாத பேதை குணமுள்ளவள் ...
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
You may also like
Slide 1 of 10
முதல் காதலே கடைசி காதலும் ❤️ cover
வா.. வா... என் அன்பே... cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
Dhrogam  💔 cover
நீயே என் ஜீவனடி cover
காதல்கொள்ள வாராயோ... cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
சில்லென்ற தீயே...! ( முடிந்தது) cover

முதல் காதலே கடைசி காதலும் ❤️