7 parts Ongoing "ஜோ" கதைகள் பெருமையுடன் வழங்கும் மீண்டும் ஒரு மாறுபட்ட கதைக்களம் உங்களுக்காக. கிளைமாக்ஸ் தெரிந்தபிறகு கதைகள் படிப்பதிலும் ஒரு ஸ்வாரஸ்யம் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதோ கதையின் முடிவில் வரப்போகும் கிளைமாக்ஸ்: "அவன் இல்லத்தின் பெயரோ அண்ணை இல்லம், அவன் அண்ணை இருப்பதோ அனாதை இல்லம்". நீங்களும் உங்களோடு நானும் சேர்ந்து நினைத்தால் இந்த முடிவை நிச்சயம் மாற்ற முடியும். அனைவரும் தயாராகுங்கள், நல்லதொரு முடிவை நோக்கி வெவ்வேறு களத்தில் பயணப்படுவோம் வாருங்கள்.
Language: Tanglish