
உலகம் எவ்வளவு நவீனமயமாக்கப்பட்டாலும் நாம் எவ்வளவு தான் வளர்ச்சி அடைந்தாலும் இன்னும் ஜாதி என்ற பெயரில் வன்முறை நடந்து கொண்டு தான் இருக்கிறது. இந்தக் கதையில் சில மக்கள் இன்னும் ஊறிப் போயிருக்கும் ஜாதி வெறியினால் நடக்கும் வன்முறைகளும் அதனால் மக்கள் படும் இன்னல்களும் எடுத்துக் காட்டப்படும். எல்லாவற்றையும் தாண்டி கொஞ்சம் காதல், கொஞ்சம் சென்டிமன்ட் என கதை பயணிக்கும்.All Rights Reserved