14 parts Complete கவலைகளே இல்லாமல் சிட்டாய்ப் பறந்து திரிந்தவள் மனதில் ஒரு காயம் ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு ஏற்பட்டது, யார் அதனை ஏற்படுத்தியது, பின்னர் அந்தக் காயம் எப்படி ஆறியது என்பதே இக்கதை.
'''_இருவருடைய உள்ளங்களிலும் இரண்டு விதமான சலனம். ஹயாத்தின் மனதினுள் புயல் அடித்தது என்றால்; ஜன்னாவின் மனதில் பூகம்பமே வெடித்தது. அவள் மனதில் குற்றவுணர்ச்சி என்றால்; இவள் மனதில் பழிவாங்கும் வெறி. அவள் மனதில் சந்தேகம், கலக்கம் என்றால்; இவள் மனதில் குரோதம், அதிர்ச்சி._'''