Story cover for ப்ரேமசரோவர் by BhagamPiriyal
ப்ரேமசரோவர்
  • WpView
    LECTURAS 110
  • WpVote
    Votos 8
  • WpPart
    Partes 5
  • WpView
    LECTURAS 110
  • WpVote
    Votos 8
  • WpPart
    Partes 5
Continúa, Has publicado nov 14, 2021
இமயம் தொட்டுப் பொங்கும் மானசரோவர் போல், 
இதயம் தொட்டுப் பொங்கும் சிவ காதலின் வரிகள் இவை❣
Todos los derechos reservados
Regístrate para añadir ப்ரேமசரோவர் a tu biblioteca y recibir actualizaciones
O
#7அன்பு
Pautas de Contenido
Quizás también te guste
சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிர�ான் வாழ்க்கைச் சரித்திரம் de Sathyas_Book_Palace
2 partes Continúa
ஞானமே உருவான, சிவசக்தி ஸ்வரூபமான முருகப்பெருமானின் அருள்பெற்ற அருணகிரிநாதர், பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் வரிசையில் தோன்றிய தெய்வீக அடியவரே திருத்தங்கல் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் ஆவார் . சிலப்பதிகாரத்தில் பாடல் பெற்றதும், 108 வைணவ தலங்களில் ஒன்றானதும், பாதை வேறானாலும் நாம் அடையப்போகும் இறை ஒன்றே என்று உணர்த்த, வைணவத்தையும் சைவத்தையும் ஒன்றாக ஒரே மலையில் மக்கள் ஒற்றுமையுடன் வழிபட - ஸ்ரீ நின்ற நாராயணப் பெருமாள் திருத்தலமாகவும், ஸ்ரீ கருநெல்லிநாதர் திருத்தலமாகவும் அமையப்பெற்றத் திருத்தலம் திருத்தண்கால் என்றச் சிறப்புமிக்கத் திருத்தங்கல் நகர் ஆகும். சிவகாசிக்கு மிக அருகில் உள்ள தலம் இது.
கறிவேப்பிலை மரத்தடியில் de WritingTheDaylight
8 partes Continúa
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
Quizás también te guste
Slide 1 of 10
காயம்✔️ cover
அன்பே ஆருயிரே (On hold) cover
𝑻. cover
சித்தர் ஸ்ரீ ஆறுமுகத்தம்பிரான் வாழ்க்கைச் சரித்திரம் cover
பெண் தெய்வம் cover
பூத்த கள்ளி ✔ cover
வானவில்லில் அம்புபூட்டி.. cover
தென்றலே தழுவாயோ..? cover
ப்ரேமசரோவர் cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover

காயம்✔️

13 partes Concluida

கவலைகளே இல்லாமல் சிட்டாய்ப் பறந்து திரிந்தவள் மனதில் ஒரு காயம் ஏற்படுத்தப்பட்டு விடுகிறது. அது எவ்வாறு ஏற்பட்டது, யார் அதனை ஏற்படுத்தியது, பின்னர் அந்தக் காயம் எப்படி ஆறியது என்பதே இக்கதை. '''_இருவருடைய உள்ளங்களிலும் இரண்டு விதமான சலனம். ஹயாத்தின் மனதினுள் புயல் அடித்தது என்றால்; ஜன்னாவின் மனதில் பூகம்பமே வெடித்தது. அவள் மனதில் குற்றவுணர்ச்சி என்றால்; இவள் மனதில் பழிவாங்கும் வெறி. அவள் மனதில் சந்தேகம், கலக்கம் என்றால்; இவள் மனதில் குரோதம், அதிர்ச்சி._'''