நெருங்க சொல்லுதடி உன்னிடம் | Nerunga solluthadi unnidam (completed)
3 parts Complete You will get this ebook in Amazon kindle.
This story is removed for book publishing
Highest Ranking :
#03 on (08|10|17 & 09|10|17)
#02 on (10|10|17 & 12|10|17)
#03 on (13|10|17)
எதிர்பாராமல் திருமணம் செய்யும் இருவரின் திருமண வாழ்க்கையில் இணைய தங்கள் குடும்பத்தையும் உற்றார் உறவினரையும் எதிர்கொண்டு தங்களுக்குள் இருக்கும் காதலையும் கண்டுகொண்டு இல்வாழ்வில் ஜெயிப்பது தான் இந்த கதை.
இது முழுக்க முழுக்க கணவன் மனைவிக்கு இடையே ஏற்படபோகும் அன்பை வெளி கொண்டு வரும் காதல் மொழிகள் நிறைந்த கதை