53 parts Complete பெயரின் தலைப்பிலேயே புரிந்திருக்கும் என நினைக்கிறேன், இதற்கு மேல் அவளின் வாழ்க்கையை கதையாக காணலாம். ஆரம்பத்தில் கொஞ்சம் இமோஷனலாக இருக்கும், உண்மை என்றும் கசக்க தான் செய்யும். 😓😓😓
ஆனால்... உங்களுக்கே தெரியும், கையில் ஏதாவது ஒரு உண்மை நிகழ்வை எடுத்துக்கொண்டு எழுத ஆரம்பிக்கும் நான் அதற்கு மேல் அந்த கதாபாத்திரத்தின் நிலையை தாங்க இயலாது ஒரு கட்டத்தில் அவர்கள் வாழ்வை வசந்தமாக்கி விடுவேன். 😁😁😁
ஆங்... இதை சொல்ல மறந்துவிட்டேனே, இந்த கதையில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான ஒரு சர்ப்ரைஸ் வெகுநாட்களாக காத்து கொண்டிருக்கிறது. சீன் எல்லாம் பக்காவாக மாஸ்ஸாக ரெடி பண்ணிட்டேன். பட்... கதைக்கு இடையில் எப்பொழுது வரும் என்று தான் எனக்கு தெரியாது. 🤔🤔🤔
காத்திருங்கள்... நீங்கள் அதை நிச்சயம் கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையுடன் கதைக்குள் அழைத்து செல்கி