இது ஒரு வேறுப்பட்ட காதல் கதை. மனித உருவெடுத்த ஒரு நரி, இயற்கைக்கு புறம்பாக ஒரு சாதாரண மனிதனை காதலித்து, விதியால் தண்டிக்கப்பட்டு, மறுஜென்மம் எடுகிறது. இந்த ஜென்மத்திலாவது, விதியை இவனுடைய காதல் வெல்லுமா?All Rights Reserved