பணத்தால் கிட்டும் பெண்களின் உறவே நிரந்தரம் என்று என்னும் இளைஞன் oru பக்கம் ...ராமனை போன்ற கணவன் வேண்டும் என்ற இதயத்துக்கு சொந்தமான நம் தேவதை மறு பக்கம்....
காதல்..???? தெரில
தனது நண்பனின் ஒரு முடிவால் நாயகியின் வாழ்க்கை பாதையுடன் சென்று இணையும் நாயகன், அவளுக் கு கன்னலாய் இனிக்கிறானா, அவளது வாழ்வில் மின்னலாய் ஊடுருவுகிறானா என்று சொல்வது தான் கதையின் கரு!