igzgx
  • LECTURAS 57
  • Votos 0
  • Partes 13
Regístrate para añadir igzgx a tu biblioteca y recibir actualizaciones
O
Pautas de Contenido
Quizás también te guste
கறிவேப்பிலை மரத்தடியில் de WritingTheDaylight
6 Partes Continúa
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
Quizás también te guste
Slide 1 of 10
பெண் தெய்வம் cover
பூத்த கள்ளி ✔ cover
தென்றலே தழுவாயோ..? cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover
அன்பே ஆருயிரே (On hold) cover
அன்பே என் உயிர் நீயடி  cover
காயம்✔️ cover
𝑻. cover
ப்ரேமசரோவர் cover
தமக்கே அடிமை பூண்டோம் cover

பெண் தெய்வம்

9 Partes Continúa

Rank 2nd action (12/07/2019) Rank 6th Short story (19/07/2019) Rank 2nd women (16/08/2019) இது ஏதோ ஆன்மிக கதை என்று மட்டும் நினைக்க வேண்டாம் ஃபிரண்ட்ஸ்! நம்மைப் போல் பிறந்து வளர்ந்த சதாரண பெண், எப்படி பலரும் வணங்கும் தெய்வமானாள்?!! நிறைய பெண்கள் ஏதோ வகையில் கொடுமைப் படுத்தப் பட்டு இறக்கிறார்கள்... ஆனால் ஒரு சிலர் மட்டும் தெய்வமானது எப்படி? என்ற என் தேடலை சொல்கிறேன்... உங்களுக்கும் பிடித்திருந்தால் மட்டும் தொடரு கிறேன்...