சமூகம், குழந்தைகள் பற்றியது..நம் வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் எதிர்கொண்ட தருணம் பற்றிய தொடர்கதையே இவளை போல...இவளை மாதிரி படி,அவள மாதிரி நடந்துக்கோ,அவள மாதிரி பேசு....கொஞ்சமாவது அவள மாதிரி இரு அப்படி நாம் தினம்தினம் சந்திக்கும் சூழ்நிலைகளின் கதையே இவளை போல....All Rights Reserved