[❌️கதை நீக்கப்பட்டது❌️]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞
57 parts Complete 💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன்.
தந்தையின் வார்த்தையால், காதலனை ஒதுக்கும் ஒருத்தி, அவளது நினைவிலே வாடும் ஒருவன்.
இணைவார்களா இவர்கள்???
நட்பினை இழந்தும், மனைவி துறந்தும்... காதல் கணவனை விலகி, மகனோடு வாழும்...
இவர்களது காதல் மீண்டும் இணையுமா?💞