அருணோதயம் பதிப்பகத்தில் 2009 இல் வெளியான நாவல் அவர்களது பதிப்புரை : அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளில் ஏற்றத்தாழ்வுகளை ஆராய்ந்து அற்புதமான அமைதியான வாழ்வுக்கு வழி சொல்லும் நாவல். அற்புதமான நிகழ்வுகள், சுவையான சம்பவங்கள், படிப்பவர்களை பரவசப்படுத்தும் நீங்களும் படித்து மகிழ்ந்து கருத்துக்களை எழுதுங்கள்All Rights Reserved