பேதை மனமே ( இது இரு மனங்களின் சங்கமம்)
90 Части Завершенная история Для взрослыхStory completed.....
பிடிக்காத, கட்டாய திருமணத்தில் அறிமுகமே இல்லாமல் விதியினால் இணையும் கதாநயகன் மற்றும் கதாநாயகி. ! தன் காதலியை பெற்றோர் திருமணம் செய்ய சம்மதிக்காததால், விருப்பமில்லாமல், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் , வேறொரு பெண்ணின் கையை வாழ்க்கை துணையாக பிடித்து , வாழ்க்கையை அடியெடுத்து வைக்கின்றனர்.
கதாநாயகிக்கு தோழனாக அறிமுகமாகி, நல்ல சகோதரனாக மாறி, அவள் துன்பப்படும் நேரத்தில் கை கொடுத்து உதவும் உன்னதமான நட்பு.
விரும்பாமல் ஒன்று சேர்க்கப்பட்ட இந்த இந்த உறவு.. காதலாகி தொடருமா???????? அல்லது
கனலாகி மறையுமா????
பேதையாகிய நம் மங்கை (கதாநாயகியின்) மனதை படிப்போம் வாருங்கள்..!!. மங்கை இவளின் மனமென்னும் வாழ்க்கை பாதையில் நாமும் பயணிப்போம். !..
Warning:
கதையில் mature dialogues, domestic violence and sexual content and Social problems will be there.
***** கதை பெரியது. நிறைய பகுதிகளை கொண்டது.