சாருலதா
  • Reads 33
  • Votes 4
  • Parts 1
  • Reads 33
  • Votes 4
  • Parts 1
Ongoing, First published Mar 28, 2022
Mature
கல்லூரி காலத்து காதல் ஒரு கட்டத்துக்கு மேல்  சொல்ல முடியாமல் தான் எதிர் காலத்து பயணத்துக்கு சென்றுவிட்டார்கள். 

திரும்பவும் பல வருடங்களுக்கு பிறகு சந்தித்தார்கள்.... பிறகு என்ன நடந்தது கதைக்குள் சென்று பார்க்கலாம்
All Rights Reserved
Sign up to add சாருலதா to your library and receive updates
or
Content Guidelines
You may also like
அன்புடை நெஞ்சம் கலந்தனவே by LakshmiSrininvasan
46 parts Ongoing
எங்க இந்த கதையை ஆரம்பிக்கிறது ?! டெய்லி நாம படிக்கிற நீயூஸ் பேப்பரிலே இருந்து ஆரம்பிப்போமா? ம்ச்..வேண்டாம்? அதுல என்ன சுவாரஸ்யம் இருக்கு.வயசான ஹீரோவுக்கு எப்போ கல்யாணம்?அந்த ஹீரோயினை கட்டுவாரோ? எதுக்கு கட்டணும்? கல்யாணம் வாழ்க்கையோட செட்டில்மெண்ட்டா என்ன? அபிராமின்னு பேரு வச்ச அழகான பொண்ணை எப்ப பார்த்தாலும் ஆஃப் மென்டல் குணாகிட்ட தான் கடவுள் கொண்டு போய் சேர்ப்பாரு.நம்ம ஹிரோயின் பேரு அதனால அது இல்ல. வேற என்ன பேரு ம்..மஹாலக்ஷ்மி..நல்லா நீளமா வைச்சுவிட்டாச்சு.எப்பிடியா பட்ட பொண்ணு இவ??!! ரொம்ப நீளமா பேரு அளவுக்கு யோசிக்காதீங்க. கையில் கிடைச்ச வாழ்க்கையை வாழ முயற்சிக்கு ஒரு வெகு சாதாரணமான பொண்ணு.சிரிப்பு மறந்து போற அளவுக்கு சீரியஸான வாழ்க்கைக்குள்ள சிக்கி மூச்சு முட்டி,உயிரோட இருந்தா போதும் வெளியே பிச்சுகிட்டு வந்த ஒரு வெர்சன் 2 பொண்ணு.
You may also like
Slide 1 of 8
இதுவும் காதலா?!!! cover
El delirio de Sirius: la historia de un hombre que vivía en su propia realidad. cover
Kasi zniszczyl sie aparat w telefonie! Ziolo komentuje cover
நீரஜா (சிறுகதை) cover
நீதானே ௭ன் பொன்வசந்தம் cover
💗 என் தாரா 💗 cover
அன்புடை நெஞ்சம் கலந்தனவே cover
Is that eyes shows LOVE??? cover

இதுவும் காதலா?!!!

42 parts Complete

திகட்ட திகட்ட வாழ்க்கையை வாழ்ந்த ஒருத்தி,தீவாய் சிறு பூவுடன் திணறிய வாழ்வில் வசந்தமாய் மாறுவாளா ஒருத்தி?? கணக்கிட்டு தான் காதலும் கொண்டானோ..கணக்கில்லா ஆயிரம் இன்பங்கள் கொண்டு வந்தவள் ஏனோ கண்ணீருக்கு மட்டும் அரை நொடி கொடுக்கவில்லை.போகையிலே விட்டு செல்ல பொக்கிஷமாய் காத்தாளோ ?!! இது ஒரு முக்கோண காதல் கதை !!