இந்த டைரில நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் இருக்கு...ஒருசில நிகழ்வுகள் என் வாழ்க்கையில நடந்த உண்மை நிகழ்வுகளும் கூட ...ஒருசில நிகழ்வுகள் நான் பாத்து மத்தவங்க வாழ்க்கையில நடந்த நிகழ்வுகள் பொதுவா நம்ம டைரி எழுதுனா அதை யாரும் படிச்சிடக் கூடாதுன்னு யாருக்கும் தெரியாம மறச்சி வச்சிருப்போம்...ஆனா இந்த டைரி அப்புடி இல்ல...இது உங்களுக்காக எழுதப்படுற டைரி... இந்த டைரியோட பக்கங்கள் நான் எழுத ஆரம்பிக்குறேன் நீங்களும் அதை படிச்சு பாருங்க...All Rights Reserved